பிகில் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார் நடிகை ரெபா மோனிகா ஜான்.
தற்போது தாய்லாந்தில் இருக்கக்கூடிய ஃபி ஃபி ( Phi Phi ) என்ற தீவுக்கு தன்னுடைய தோழிகளுடன் சுற்றுலா சென்று இருக்கிறார்.
அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அம்மணி.
அதில் டூ பீஸ் நீச்சல் உடையில் நின்று கொண்டிருக்கும் அவருடைய புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கின்றன.
மட்டுமில்லாமல் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய தோழிகளின் முகத்தை ஒவ்வொன்றாக ரசிகர்களுக்கு காட்டுகிறார் அம்மணி.
அந்த நேரத்தில் அவருடைய தோழி ஒருவர் தன்னுடைய அந்த விரலை காட்டி மோசமான செய்கையை செய்கிறார்.
அந்த காட்சிகளும் இதில் இடம் பெற்று இருக்கிறது. மட்டுமில்லாமல் முதன்முறையாக டூ பீஸ் நீச்சலுடையில் காட்சியளிக்கும் இவருடைய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram
சமீப காலமாக இணைய பக்கங்களில் படு சூடான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை பிகில் ரெபா மோனிகா ஜான் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.