முழு நிர்வாணமாக நடிகை பிந்து மாதவி – ரசிகர்கள் ஷாக்..!

தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை பிந்துமாதவி ( Bindu Madhavi ), தமிழில் கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நடிகையாகவும் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது கழுகு 2 படத்தில் நடித்துள்ளார் பிந்துமாதவி.

சத்ய சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1-ல் பாதியில் வைல்ட் கார்டு முறையில் கலந்து கொண்டார் நடிகை பிந்து மாதவி.

பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் முன்னணி நடிகைகள் நடிப்பது ஆரோக்கியமான ஒன்று என கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மக்களிடம் எனக்கு அதிகமான அங்கீகாரம் கிடைத்தது.

பிக்பாஸ்-க்கு பின்னும் வாய்ப்பு இல்லை..

பிக்பாஸ் நிகழ்சிக்கு பிறகு சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பட வாய்புகள் இல்லாமல் ஆள் ஆட்ராஸ் தெரியாமல் போய் விட்டார் அம்மணி.

இந்நிலையில்,  சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் இயக்குனர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவர் பேசுகையில், நடிகை அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறித்து விமர்சங்களை கேள்விப்பட்டேன்.

நிர்வாணமாக நடிக்க தயார்..

வழக்கமாக ஹீரோயினாக இல்லாமல் துணிச்சலான பெண்ணாக அமலாபால் நடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி.

கதைக்கு தேவைப்பட்டால் நானும் நிர்வாணமாக நடிக்க தயார். நல்ல கதை அமைந்தால் நான் மட்டுமல்ல அனைத்து நடிகைகளும் நடிக்க தயாராக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். அம்மணியின் இந்த ஒரு பேட்டி இயக்குனர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. எனவே, பிந்து மாதவியை விரைவில் மீண்டும் திரையில் பார்க்கலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …