Breaking News

பயோ பெரி லிப் பாம்.

செயற்கை முறையில் வேதிப் பொருட்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்ற லிப் பாம் பயன்படுத்தும் போது எண்ணற்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு தற்போது சந்தைக்கு புதிதாக வந்துள்ள பயோ பெரி லிப் பாம் ஆனது இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் நமக்கு எந்த வகையில் உடலுக்கு நமது சருமத்திற்கு ஊரு ஏற்படாது.

இந்த பயோ பெரி லிப் பாம் பற்றிய முழு ரிவ்யூ தான் இக்கட்டுரை. இந்த பயோட்டிக் பயோ பெரி லிப் பாம் பற்றி இனி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

இந்த நுட்பமானது உங்களின் உதடுகளை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளவும் 24 மணி நேரமும் உங்கள் உதடு வறண்டு விடாமல் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த லிப் பாமை நீங்கள் உங்கள் உதடுகளுக்கு மேல் உதட்டுச் சாயம் பூசுவதற்கு முன்பும் அல்லது பூசிய பின்பு அதன் மேலும் பயன்படுத்தலாம். 

இந்த  லிப் பாம் ஆனது பயோ பெரியினால் உருவாக்கப்பட்டது. இந்த இட் பார்ம் 12 கிராம் 175 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த லிப் பாமை பயன்படுத்தும் போது சிறிய உதடு பெரிதாகக் காட்சியளிக்கிறது. அத்தோடு மிகவும் ஈரப்பதமாகவும் சிவப்பு நிறமாகவும் தோற்றமளிக்கும். மிகப்பெரிய பாக்கெட்டில் ஒரு சிறிய பாக்ஸில் தான் லிப் பாம் உள்ளது. 

முற்றிலுமான ஒரு ஆயுர்வேதிக் லிப் பாம். அந்த பாக்சை திறந்து பார்க்கும்போது ஒரு பிங்க் நிறத்தில் லிப் பாம் உள்ளது. இது ஒரு ஆயுர்வேதிக் பொருள் என்பதால் இது உங்களின் உதட்டை பாதுகாக்கும் எவ்வித பக்க விளைவும் ஏற்படாது. இந்த லிப் பாமை பயன்படுத்தி 5 அல்லது 10 நிமிடங்கள் உங்கள் உதடு சிறிது பெரிதாக மாறி இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். 

அதுமட்டுமல்ல நேரமும் உங்களை கவர்ந்து இழுக்கும் ஈரப்பதம் இருபத்தி நாலு மணி நேரமும் இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. நீங்கள் இந்த லிப் பாமை பயன்படுத்தி விட்டு உங்களது மேலான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

---- Advertisement ----

Check Also

அமைச்சருடன் மீனா உறவு.. தாய் 8 மகள் 16 அடி.. போதையால் சீரழிந்த வாழ்க்கை.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை மீனா தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் …