துளி மேக்கப் இல்லாமல் மகளுடன் தொகுப்பாளினி அர்ச்சனா – வைரலாகும் புகைப்படம்..!

 

தமிழில் ஆர்.ஜே வாக இருந்து அதன் பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக உள்ளவர் அர்ச்சனா இவர் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். 

 

அர்ச்சனா சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது அவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

 

கடந்த பிக் பாஸ் சீசன் 4ல் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

 

அர்ச்சனாவும் அவரது மகளான சாராவும் சேர்ந்து சுத்தமாக மேக்கப் போடாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …