“தூக்குதுங்க..” – விழுதை வருடி இளசுகளின் நெஞ்சை குலுக்கிய கஸ்தூரி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

தமிழ் படங்களின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிடும் கஸ்தூரி தற்போது மஞ்சள் நிற சுடிதாரில் சொக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

 

நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாவில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல் சார்ந்த மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். 

 

மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சேலை, பிகினி, மாடர்ன் உடை என அசத்தி வருகிறார் கஸ்தூரி. அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது. 

 

 

அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். 

 

 

தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார். 

 

 

தற்போது, மஞ்சள் நிற சுடிதாரில் இயற்கை எழில் சூழ படு ரொமாண்டிக்கான பார்வையை வீசி மரத்தின் விழுதை வருடியபடி இளசுகளின் நெஞ்சை குலுக்கி விட்டுள்ளார் அம்மணி.

 

இதேபோல் சேலையில் குடும்ப குத்துவிளக்காக ஹோம்லி லுக்கில் இருக்கும் பல போட்டோக்களையும் நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்தும் கிறங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

நடிகை நித்யா மேனன் பெங்களூரில் வாழ்ந்து வரும் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை …