“செம்ம செக்ஸி.. உங்களுக்கு இன்னும் வயசே ஆகல..” – மீனா வெளியிட்ட வீடியோ..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை தன்வசப்படுத்தி வலம் வந்தவர் நடிகை மீனா ஆரம்பத்திலேயே ரஜினியுடன் நடித்து தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார். 

 

முதல் படமே அவருக்கு அதிரி புதிரி ஹிட் அடித்தது மேலும் ரஜினி படத்தில் நடித்ததால் பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு மீனாவுக்கு டாப் நடிகரின் பட வாய்ப்பை அள்ளிக் கொடுத்தனர். 

 

ஆனால் மீனாவும் அவசரப்படாமல் சினிமாவில் எந்த ரூட்டில் போனால் வெற்றி கிடைக்கும் என்பதை நன்கு புரிந்து வைத்து இருந்ததால் அவர் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் அவருக்கு பேரையும், புகழையும் பெற்றுத்தந்தது. 

 

 

அதன் விளைவாகவே இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 90 காலகட்டங்களில் ஒரு ரவுண்ட் அடித்தார் மேலும் படத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சி வந்தால் அதையும் ஏற்று நடிக்க செய்தவர் நடிகை மீனா இதனால் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் அப்போது துடித்துக் கொண்டிருந்தது. 

 

இருப்பினும் திருமணம் செய்துகொண்ட பிறகு பெருமளவில் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்தார் இவரை தொடர்ந்து அவரது மகள் சின்ன குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் நடிக்க தொடங்கினர். 

 

 

அந்த வகையில் விஜயின் தெறி படத்தில் அவருக்கு குழந்தையாக நடித்த பின்னி பெடலெடுத்து இருந்தது அதை தொடர்ந்து தற்போது ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறது இப்படியிருக்க “அண்ணாத்த” படத்திற்காக நடிகை மீனா மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் அதற்காக தனது உடம்பை சிக்கென்று மாற்றி தற்போது இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். 

 

 

உடல் எடையை குறைத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், உங்கள் ஷாட்டுக்காக காத்துட்டு இருக்கேன் என்று கூறி இணையத்தில் ட்ரெண்டாகி வரும் மணிக்கே மாகே ஹித்தே பாடலுக்கு முக பாவனைகளை வெளிப்படுத்தி ஒரு ரீல் விட்டுள்ளார் அம்மணி. 

இதனை பார்த்த ரசிகர்கள், ஏன்.. இப்போவும் செக்ஸியா இருக்கீங்க.. உங்களுக்கு வயசே ஆகல.. என சகட்டு மேனிக்கு உருகி வருகிறார்கள். ஒருவேளை 80ஸ் குழந்தைகளா இருப்பாங்களோ..?

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …