“என்ன ப்ரா யூஸ் பண்றீங்க..?..” கேள்வி கேட்டவருக்கு அனிகா கொடுத்த பதிலை பாருங்க..!

 

என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். மேலும், இவர் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். 

 

இவரது போட்டோ ஷூட்டுக்கு என்றே சமூக வலைதளத்தில் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.குழந்தை நடிகையாக அறிமுகமாகி, 16 வயதில் ஹீரோயினாக உயர்ந்திருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன். ஆனால் இப்போதே சமூக வளைதளங்களில் தனது கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து வைரலாகி வருவதி வாடிக்கையாக கொண்டுள்ளார். 

 

அஜித்தின் மகளாக இரண்டு படங்களில் நடித்துள்ளதால் அவரை அனைவரும் அஜித் மகள் என்றே அழைக்கின்றனர். நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். 

 

அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும்போது ஒருவர் உள்ளாடை குறித்து கேள்வி கேட்டிருந்தார். 

 

அதில், இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் எந்த வகையான உள்ளாடையை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டிருந்தார்.

 

இதற்கு முகம் சுழிக்காமல், ‛‛நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் பிரா பயன்படுத்துங்கள். ஆனால், உண்மையை சொன்னால் அது பார்க்க மோசமாக இருக்கும். நான் பெரும்பாலும் ஆன்லைனில் தான் வாங்குவேன்” என்று பதில் அளித்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …