சம்மனம் போட்டு தொடையழகை தூக்கி காட்டும் திவ்யா துரைசாமி..! – நெழியும் இளசுகள்..!

 

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் நாட்களில் படிப்படியாக வெள்ளித்திரை பக்கம் அடி எடுத்து வைத்து தற்பொழுது அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்ற ஓடிக் கொண்டிருக்கிறார் திவ்யா துரைசாமி. 

 

வெள்ளித்திரையில் இதுவரையிலும் ஹீரோயினாக நடிக்காவிட்டாலும் முக்கிய படங்களில் தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 

 

இதில் அவரது அழகை பார்த்த பிரபலங்கள் பலரும் தற்போது தூக்கி போட்டு திவ்யா துரைசாமி அடுத்தடுத்த படங்களில் தூக்கி போட ரெடியாக இருக்கின்றனர். 

 

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சினிமா பக்கமே காணாமல் போயிருந்த ஜெய் தற்போது புதிய படத்தில் நடிக்கிறார் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்யா துரைசாமி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

 

 

இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். செய்திவாசிப்பாளராக பலம் வந்த திவ்யா துரைசாமி ஒருகட்டத்தில் அதை நிறுத்திவிட்டு சினிமா பக்கம் செல்வதற்கு முன்பாகவே இந்த பக்கத்தில் களமிறங்கினார். 

 

 

ஆரம்பத்திலேயே தனது வளைவு, நெளிவான அழகை காட்டி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடையின் அளவை குறைத்து கொண்டு இவர் பண்ணும் லூட்டி கொஞ்சம் நெஞ்சம் அல்ல. 

அப்படி இவர் சம்பளம் கால் போட்டு உட்கார்ந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவரது அழகை தூக்கி காட்டுகின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …