“காலை தூக்கி அங்க போய் வச்சிக்கிட்டு..” – ரசிகர்களை டைட்டாக்கிய நிவேதா பெத்துராஜ்..!

 

தமிழில் ஒருநாள் கூத்து படம் மூலம் மிகவும் பிரபலமான நிவேதா பெத்துராஜ், கவர்ச்சியான கதாபாத்திரங்களை விரும்புவதாக கூறியிருக்கிறார். ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 

 

இதைத் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

 

இவர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்திலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் நடிப்பது சோர்வடைய வைக்கிறது. சீரியசான கதாபாத்திரங்களைத் தவிர தன்னுடைய குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி பக்கத்தையும் காண்பிக்குமாறு உள்ள கதாபாத்திரங்களை செய்ய விரும்புகிறேன். 

 

ஏதாவது சில இயக்குனர்கள் கவர்ச்சியான கதாபாத்திரத்துடன் வருவார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்த நிவேதாவிற்கு, தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது இவர், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பட்டையை கிளப்பி நடித்து வருகிறார். 

 

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார் நிவேதா பெத்துராஜ்.

இந்நிலையில், காலை தூக்கி சேர் மீது வைத்து தன்னுடைய எடுப்பான அழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …