நீச்சல் உடையில்… ஒரு காலை மேலே தூக்கி… – ஹன்ஷிகாவை பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

 

நடிகை ஹன்ஷிகா பிகினி உடையில் மோசமாக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். 

 

தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடிப்பில் அசத்தி வந்த இவர் தற்போது பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் ஆகிய படங்களின் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

 

பட வாய்ப்புக்காக கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, ஓவர் ஸ்லிம்மாக மாறியும் பட வாய்ப்பு கிடைக்காததுதான் மிகப்பெரிய ஏமாற்றம் என்றும் கூறலாம். 

 

தற்போது தன்னுடைய 50வது படமாக உருவாகியுள்ள ‘மகா’ படத்தின் பணிகளும் கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இந்த படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

அதேபோல் தெலுங்கில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார். குறிப்பாக சாதனை முயற்சியாக 105 நிமிடம் எடுக்கப்பட உள்ள படத்தில் ஒரே ஷாட்டில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

 

 

தற்போது மும்பையில் குடும்பத்துடன் தங்கியுள்ளார் ஹன்சிகா. சமீபத்தில், மாலத்தீவுகளுக்கு சென்ற அவர் அங்கிருந்து நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள், ஏக்க பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …