உடை மாறும் வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே..! – உட்கார்ந்த இடத்தில் நெழியும் ரசிகர்கள்..!

வழக்கமான தமிழ் படங்களில இடை பார்ப்பது பெரிதாய் இருந்த காலத்தில் “சிம்ரன்” இடை என டிரண்டங்க ஆனது. சரி இடை கிடைத்தது என்றால் தொடர்ந்து வந்த “ரம்பா” தொடை காட்டி திக்குமுக்காட வைத்தார் தமிழ் ரசகர்களை. 

 

இப்படியாக கவர்ச்சி என்பது சினிமாவுடன் ஒன்றினைந்து போனது. இப்படிப்பட்ட திரைத்துறையில் நடிகைகள் பலரும் தனியாக எடுக்கப்பட்ட அவர்தம் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியுடன் பதிவிட்டு பதர வைத்ததுண்டு. 

 

டிரண்டிங்கை பொறுத்து வாய்ப்புகளும் மார்க்கெட் சேலரியும் கிடுகிடுவென உயரும். அதே பாணியில் பிரபாஸ் அல்லு அர்ஜூனுடன் ஜோடி போட்டு இப்போது தளபதியுடன் பீஸ்ட் படத்தில் இனையும் அம்மணி பூஜா ஹெக்டே.

 

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் செம கவர்ச்சியாக உடைகளை அணிந்து கொண்டபடி இருக்கும் வீடியோ ஒன்ராய் பகிர்ந்து, ஏதோ ஒரு நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல ரெடியாகி விட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டவீடியோவில் அவரது முதுகு கவர்ச்சியாக இருப்பதை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். மேலும், பீஸ்ட் நாயகியின் அழகை வர்ணித்து ரசிகர்கள் அடித்துள்ள கமெண்ட்டுகள் வைரலாகி வருகின்ரன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய் யேசுதாஸ் விவாகரத்து பின்ணணியில் இருப்பது யார்..? சுச்சி லீக்ஸ்க்கு காரணம் இந்த நடிகரா..

விஜய் யேசுதாஸ் விவாகரத்து பின்ணணியில் இருப்பது யார்..? சுச்சி லீக்ஸ்க்கு காரணம் இந்த நடிகரா..

சினிமாவில் நடிப்பதை விட உண்மையில் நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும்போது, அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏனெனில் சினிமாவை காட்டிலும் உண்மையில் …