பாத்ரூமில் டீசர்ட்டை தூக்கி தொப்புளை காட்டி.. – இளசுகளை சூடேற்றும் பிக்பாஸ் ஷிவானி நாராயணன்..!

 

சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் பல தொலைக்காட்சி சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகரித்தது போல் நடிகை ஷிவானி நாராயணன் அவர்களுக்கும் அதிக ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது இவர் வெறும் 19 வயதிலேயே மிகப்பெரிய ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். 

 

இவர் முதன் முதலாக பகல்நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி மூன்றாவது பாகத்திலும், ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும், கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி என பல சீரியல்களில் நடித்து வந்தார். 

 

மேலும் இவர் நடித்த ரெட்டை ரோஜா சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டார். இந்த சீசனில் கலந்து கொண்ட இவருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக வெளியேறினார். 

 

ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு 4 மணி காட்சி என அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 

 

அதன் பிறகு ரசிகர்கள் பலரும் நான்கு மணி காட்சிகளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒழுங்காக விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருப்பாரோ என்னவோ ஆனால் இவர் காதல் ரூட்டை கடைபிடித்ததால் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. 

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வெற்றிதான் அந்த அளவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். ரசிகர்களை மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் அவர்களையும் கவர்ந்து விட்டார் போல. 

ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தில் கமல் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியவர்களுடன் இணைந்து பிக்பாஸ் சிவானி அவர்களும் நடிக்கவிருக்கிறாராம். ஷிவானி அவர்களுடன் இந்த படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …