“லோ பட்ஜெட் மியா கலிஃபா..” – வைரலாகும் எருமசாணி ஹரிஜா போட்டோஸ்..! – வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 

எரும சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் ‘போடா எரும சாணி கிறுக்கு பயலே’ என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. 

 

தற்போது இவர் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தில் நடித்து வருகிறார் . மேலும் , அதர்வாவின் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

 

இந்த படத்தினை டார்லிங் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். எரும சானி ஹரிஜா தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். 

 

அதில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவருக்கு சமீபத்தில் தனது நண்பர் ஒருவருடன் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. 

 

திருமணம் நடைபெற்றாலும் தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் சினிமாவிலும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார். 

 

 

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலர் லோ பட்ஜெட் மியா கலிஃபா என்று வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை …