நிமிர்ந்து பார்த்த நீலிமா.. மைண்ட் எங்கயோ போகுதே.. – புலம்பும் ரசிகர்கள்..!

 

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

 

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 

 

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், புடவை அணிந்து சோஃபாவில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் பயங்கர வைரலாகி வருகிறது. 

 

எத்தனை வயசு ஆனாலும் என்னுடைய அழகும் வாலிபமும் மாறாது என்பது போல நாளுக்கு நாள் அழகை மெருகேற்றி நீலிமா லேட்டஸ்டாக வெளியிட்டிருக்கும் போட்டோக்களை பார்த்ததும் அசந்து போயுள்ளனர்.இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்பதையே பலரால் நம்ப முடியவில்லையாம். 

 

இளம் கதாநாயகிகளை ஓரங்கட்டுகிர வகையில் தன்னுடைய பால் வண்ண மேனியில் பளபளக்கும் உடையோடு விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்திருக்கும் இவருக்கு இவருடைய ரசிகை ரசிகர்கள் கமெண்டுகளில் பல்வேறு சந்தேகங்களையும் கேட்டு வருகின்றனர் .

 

 

அதுவுமில்லாமல் சில நிறுவனங்களின் பொருள்களுக்கு புரோமோஷன் குடுத்து இவர் வெளியிட்ட போஸ்ட்களும் தற்போது வேற லெவல் வைரல் ஆகி விடுகின்றன .

 

 

இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல நடிகைகள் மீது எங்களுடைய பொருளை வாங்கிக்கொண்டு புரொமோஷன் கொடுக்கவில்லை என புகார் வந்த நிலையில் இவர் தொடர்ந்து பொருள்களுக்கான புரமோசன் வீடியோக்களையும் போட்டோக்களையும் அப்லோட் பண்ணி வருகிறார். 

 

இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் நீலிமா. இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்ட் எங்கயோ போகுதே என்று கமெண்டில் கதறி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …