ராய் லட்சுமி கிளுகிளுப்பூட்டும் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மாடல் அழகியான ராய் லட்சுமி சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே இவர் சினிமாவில் நுழைந்தார்.
ஆர்.வி உதயக்குமார் இயக்கத்தில் உருவான கற்க கசடற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இப்படத்தில் விக்ராந்த்துடன் ஜோடி போட்டி நடித்திருந்தார் ராய் லட்சுமி.
இத்திரைப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்வியைத் தழுவியது.கற்க கசடற படம் தோல்வியைத் தழுவியதால் பட வாய்ப்புக்காக தெலுங்கு பக்கம் சென்றார் ராய் லட்சுமி.
தெலுங்கில் இவர், காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பாரத்த வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால், தெலுங்கு திரைப்பட வாய்ப்புக்காக அங்கேயே வாசம் செய்த அவர் மலையாளம்,கன்னடம் படங்களில் நடித்தார்.
இருப்பினும் எந்த படமும் இவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை.தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் விடாமல் முயற்சி செய்து வரும் ராய் லக்ஷ்மி தற்போது வெள்ளை நிற பிகினி உடையில் சகலமும் தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளார்.