நீச்சல் உடையில்.. துணியை தூக்கி தொப்புளை காட்டிய நடிகை த்ரிஷா..! – வைரலாகும் புகைப்படம்..!

 

நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 1999ஆம் ஆண்டு சிம்ரன் – பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாத ரோலில் நடித்தார். மிஸ் சென்னை பட்டம் வென்ற நடிகை திரிஷாவின் முதல் படம் லேசா லேசாதான். 

 

அதன் பிறகு எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்தார்.ஆனால் அவரது மூன்றாவது படமான மவுனம் பேசியதே படம்தான் முதலில் ரிலீஸானது. இந்தப் படம் நல்ல வசூலை குவிக்க, அடுத்தடுத்து திரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. 

 

அவரது நடிப்பில் வெளியான சாமி, கில்லி உள்ளிட்ட படங்கள் வசூலை குவிக்க தமிழ் சினிமாவின் டாப் நடிகை பட்டியலில் சேர்ந்தார்.கடைசியாக தமிழில் அவரது நடிப்பில் வெளியான படம் 96. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். 

 

பள்ளி மாணவியாகவும், மற்றொருவருக்கு மனைவியாகவும், நல்ல பள்ளி தோழியாகவும் கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் திரிஷா. நல்ல விமர்சனத்தையும் வசூலையும் குவித்த இந்தப் படத்திற்கு ஏராளமான விருதுகளும் கிடைத்தன.

 

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் ரகசிய போட்டோக்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை கிளப்பும். குறிப்பாக நடிகை திரிஷா நட்சத்திர ஹோட்டலில் குளித்த ரகசிய வீடியோ வெளியாகி வைரலானது. 

 

இதனை தொடர்ந்து திரிஷா தனது தாயுடன் ஹோட்டல் அறையில் இருக்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பதின்ம வயதில் மாடலிங் துறையில் இருக்கும் போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அம்மணி.

 

 

மேலும், அரண்மனை படத்தின் ஒரு பாடல் காட்சியில் துணியை தூக்கி தொப்புள் அழகை காட்டும் அவரது புகைப்படம் ஒன்றும் வெளியாக 20 வருடத்திற்கு முன்.. 20 வருடத்திற்கு பின் என மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …