வெறும் ப்ரா.. படுக்கையில் தலைகீழாக படுத்த படி… – இணையத்தை அதிர வைத்த ரெஜினா..!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. 

 

அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது அதன் பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகையாக பிரபலம் ஆனார். தற்போது தமிழ் தாண்டி மற்றும் மொழியில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 

 

தற்போது அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் கருங் காப்பியம், பார்டர் மற்றும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகைகள் பொருத்தவரை ஆரம்ப காலத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருவார்கள் ஆனால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கி விட்டால் அப்படியே கவர்ச்சிக்கு மாறி விடுவார்கள். 

 

அப்படி முதலில் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ரெஜினா கசாண்ட்ரா அதன்பிறகு படங்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 

 

தற்போது ரெஜினா இதுவரை படங்களில் நடிக்காத அளவிற்கு ஒரு இவரு என்ற வெப் சீரிஸ் உச்சக்கட்ட கவர்ச்சி நடித்துள்ளதுதான் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இதில் ரெஜினா கசாண்ட்ரா அளவுக்கு மீறிய கவர்ச்சி காட்டி உள்ளதால் இந்த வெப்சீரிஸ் பிரபலமாகி வருவதாகவும் கூறி வருகின்றனர். 

 

மேலும் அடுத்தடுத்து ரெஜினா கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எவரு படத்தில் கவர்ச்சியான காட்சிகளில் நடித்ததால் தற்போது ஒரு வெப் சீரியலில் படுமோசமான கவர்ச்சியில் நடித்து வருகிறார் ரெஜினா. 

இந்நிலையில், வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு படுக்கையில் இருந்து தொங்கியபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …