“என்னடைய இந்த உறுப்பை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவாங்க…” – ஸ்ரத்தா ஸ்ரீநாத் உச்சகட்ட கவர்ச்சி..!

நடிகர் மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் பெரும்பாலும் நடித்து வருகிறார். இவரது யு டர்ன் என்ற கன்னட திரைப்படம் மிகவும் பிரபலமானது. 

 

இதற்காக அவர் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மாடலாக இருந்து சினிமாவில் நடிக்க வந்து தனது திறமையின் மூலம் தற்போது சினிமா துறையில் கால் ஊன்றி நிற்கிறார். மலையாளம் படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ரிச்சி திரைப்படத்தில் அவர் நடித்தது மிகவும் வரவேற்பைப் பெற்றது. 

 

இதனால் அவருக்கு மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் உருவாகினர். பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் காலூன்றி விட்டார். இந்நிலையில் ஒரு படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிகமான தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் முடிவு செய்து சில மாதங்களாக தீவிர படவேட்டையில் இறங்கியுள்ளார் ஸ்ரத்தா. 

 

ஆர்.கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘இவன் தந்திரன்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் ஸ்ரத்தா, பாடல் காட்சிகளில் அதிரடியான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்க ஓகே சொல்லியுள்ளார். 

 

 

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். அந்த வகையில், தற்போது, “நான் என்னுடைய முடியை இப்படி செக்ஸியாக முடிக்கிறேன்.. என்னுடைய அக்குளை பார்த்து ரசிகர்களை என்ஜாய் பண்ணுவாங்க..” என்று கூறி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

மணிமேகலை தனது ஊடகப் பணியை துவங்கிய காலத்தில் மிகச்சிறந்த தொலைக்காட்சியை தொகுப்பாளினியாகவும் வீடியோ ஜாக்கியாகவும் திகழ்ந்தவர். இவர் கிட்டத்தட்ட 12 …