“நேரா உக்காருங்க.. வெளிய வந்துட போகுது…” – உள்ளாடை அணியாமல் உஷ்ணத்தை கூட்டும் அணு இம்மானுவேல்..!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் அறிமுகமானர் அனு இம்மானுவேல். அதன்பின், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்தார். தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 

சில மலையாள படங்களிலும் திறமை காட்டியுள்ளார்.மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக வலம் வருபவர் அனு இமானுவேல். 

 

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2017ம் ஆண்டு தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார். 

 

தமிழ் படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத அனு இமானுவேல் தெலுங்கில் சற்றே கவர்ச்சி தூக்கலாக கலங்கடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கூட மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் சுடிதார் மற்றும் புடவையில் அடக்க ஒடுக்கமான கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். 

 

 

தற்போது கைவசம் பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவியுள்ளார் அனு இமானுவேல். உச்சகட்ட கவர்ச்சியாக அப்பட்டமாக முன்னழகு தெரியும் படியாக படுகவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதனை பார்த்த ரசிகர்கள், நேரா உக்காருங்க… வெளிய வந்துட போகுது.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

கடந்த 2017ம் ஆண்டில் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியா பவானி ஷங்கர். அடுத்து கடைக்குட்டி செல்லம் …