விஜய் பட நடிகரை “பிட்டு பட நடிகர்” என்று கூறிய ப்ளூ சட்டை மாறன் – வெடித்த சர்ச்சை..!

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் யூட்யூபில் தனக்கென ஒரு சேனலை தொடங்கி திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை பற்றி விமர்சனம் என்ற பெயரில் எதையாவது உளறுவதை வேலையாக வைத்திருப்பார். இ

தற்கு பல கண்டனங்களும் வருவதுண்டு. ஆனால் அவரோ அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து எதையாவது பேசி ஒரு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல நடிகர் சாந்தனுவை கடுமையான வார்த்தைகளை கூறி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தற்போது விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதை நடிகர் ஆரி அர்ஜுனன் ஒரு மேடையில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஒரு தியேட்டர் உரிமையாளர் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் படத்தின் வசூல் பற்றி பேசும் வீடியோவை பார்த்தேன்.

ஒரு படத்தை பற்றி உயர்வாகவும் மற்றொரு படத்தை பற்றி தாழ்வாகவும் அவர் பேசி இருந்தார். இது மிகவும் வருத்தமான விஷயம். ஒரு படத்தைப் பற்றி நீங்கள் செய்யும் தவறான விமர்சனம் ஒட்டுமொத்த படக்குழுவின் உழைப்பையும் மட்டம் தட்டுவதற்கு சமம் என்று ஆதங்கத்துடன் பேசியிருந்தார்.

ஆரியின் இந்தப் பேச்சுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …