“அம்புட்டு பேரும் அவுட்டு..” – இடுப்பு மடிப்பை காட்டி.. இணையத்தை திணற வைத்த 90ML பட நடிகை..!

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு முத்த கட்சிகளில் நடித்து காட்டி நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், தற்போது மொத்த காட்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் தற்போது 90ml படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர்.

அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி. குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் என நடித்துள்ள இவர் தற்போது பட வாய்ப்புக்காக முழு வீச்சில் முயற்சி செய்துவருகிறார். விரைவில், நிறையபடங்களில் இவரை பார்க்கலாம் என்று கூறுகிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இந்நிலையில், தாவணி பாவாடையில் தன்னுடைய இடுப்பு மடிப்பை காட்டி.. தன்னுடைய மார்கெட்டை உயர்த்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் இடுப்பு மடிப்பை பார்த்து கவிதைகள் எழுதி வருகின்றனர்.

ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பை காட்டி பிஸியான நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். இப்போது, பொம்மு லக்ஷ்மியும் அதே பார்முலாவை கையில் எடுத்துள்ளார். இந்த ஃபார்முலா இவருக்கு கை கொடுக்குமா..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …