நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ஒரே நாளில் 60 கோடியைக் குவித்து பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டிய பிரம்மாஸ்திரா!

பான் இந்திய திரைப்படமான பிரம்மாஸ்திரா மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் மிக அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்த இந்த திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.

 இத்திரைப்படத்தில் மிகவும் முக்கிய நடிகர்களாக கருதப்படுகின்ற ஷாருக்கான், அபிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா  போன்றோர் நடித்து நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்க ரன்பீர் கபூர், ஆலியா பட்  கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள்.கரண் ஜோகர் உள்ளிட்டோர்  410 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படம்.

 கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களால் இந்த படமானது  சரியாக ஓடாது என்று பலராலும் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று வெளி வந்த இந்த படம் ஒரே நாளில் 60 கோடி வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் செய்துள்ளது.

 இன்னும் சிலர் படத்தில் விஎஃப்எஸ் மட்டுமே நன்றாக உள்ளது மற்றபடி படத்தில் ஏதும் இல்லை என்றுதான் கூறுகிறார்கள் பாலிவுட்டில் இந்த படம் மீண்டும் தோல்வியை தழுவி தான் இருக்கிறது ஒரு நாள் வசூலை வைத்து நாம் எதுவும் கூற முடியாது இனி வரும் நாட்களில் நிச்சயமாக தியேட்டருக்கு குறைவான மக்களே வருவார்கள் ஓபனிங் டே என்பதால் வசூல் உள்ளது என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

---- Advertisement ----

மேலும் கதையே இல்லாத இந்த படத்தை இரண்டும் இரண்டு மணி நேரமாக எடுத்திருக்கிறார்கள் அது தான் என்ற படத்திற்கான தோல்விக்கு மிக முக்கியக் காரணம் என்று ரசிகர்கள் ட்விட்டரில்  அவரவர் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பகுதியை இப்படி இருந்தால் இரண்டாம் பகுதி எப்படி இருக்கும் என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள் இதற்கான பதிலை இயக்குனர்தான் அளிக்க வேண்டும்.

பாலிவுட்டில் தொடர்ந்து தோல்விகள் மொக்கை படங்கள் வெளிவந்த நிலையில் இனி இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.மொத்ததில் பிரம்மாஸ்திரா ஒருநாள் வேட்டையா? தொடருமா… அல்லது …

---- Advertisement ----