“அக்மார்க் நாட்டுக்கட்ட… – நேச்சுரல் ப்யூட்டி..” – பவி டீச்சர் வெளியிட்ட புகைப்படங்கள் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

நடிகை ப்ரிகிடா சாகா ( Brigida Saga ) யூடியூப்பில் ஒளிபரப்பாகி வரும் வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம். தொலைக்காட்சி மெகா சீரியல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது இந்த தொடர். காதலில் தோல்வி அடைந்த இளைஞன் பிரசாத்தின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது இத்தொடர்.

 

ஒவ்வொரு எபிசோடும் பல லட்சம் பார்வைகளை பெற்று வருகிறது. இந்த தொடரில் பவி டீச்சராக நடித்து வரும் பிரிகிதா தான் இணையத்தின் லேட்டெஸ்ட் சென்சேஷன். பிரேமம் மலர் டீச்சர்க்கு அப்புறம் அதிகமான ஃபேன்ஸ் இருப்பது பவி டீச்சர்க்கு தான்.

இப்படி ஒரு அத்தை மகள் நமக்கு இல்லையே என இளைஞர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷின் புதிய படம் ஒன்றிலும் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார் அவர். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம் பிரேமம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்னும் வரை ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாது. அந்த அளவில் அவருடைய நடிப்பு இருந்தது. மேலும், பல பேருக்கு சாய்பல்லவி என்று சொன்னால் தெரியாது,மலர் டிச்சர் என்று சொன்னால் தான் தெரியும்.

அதுபோல் தற்போது பிரேமம் மலர் டீச்சரை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு ‘பவி டிச்சரை’ கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூபில் ஒளிபரப்பாகும் ‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் சீரிஸ் வேற லெவல்ல மாஸ் காட்டி வருகிறது. மேலும், இந்த ஆகா கல்யாணம் என்ற வெப் சீரிஸ்க்கு என எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மாடர்ன் உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.பவி டீச்சரை புடவையில் பார்த்த பலரும் இப்படி திடீரென்று மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் வியந்து போய் தான் இருக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …