“கிளாமர் குயின்.. ஒரிஜினல் நாட்டுகட்ட..” – பவி டீச்சர் பிரிகிடா சாகா-வை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் எப்படி நடிகை சாய் பல்லவி மலர் டீச்சர் என்ற பிரபலமானாரோ..? அதேபோல ஆஹா கல்யாணம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா.

பல பேருக்கு பிரிகிடா சாகா என்று சொன்னால் தெரியாது பவி டீச்சர் என்று கூறினால் தான் இவரை அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரிகிடா சாகா தன்னை பலப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

நடிகை பிரிகிடா சாகா இந்த வெப்சீரிஸ் என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். காதல் தோல்வி அடைந்த இளைஞரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கதை இந்த இந்த வெற்றியின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

முக்கியமாக பிக் பாஸ் முகென் ராவ் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இறைவன் நிழல் திரைப்பட இயக்குனராகவும் நடிகராகவும் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் திரைப்படத்தில் சில காட்சிகள் மட்டுமே நடித்திருந்தாலும் நடிகை பிரிகிடா சாகா கதாபாத்திரத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள்.

இந்நிலையில், முண்டா பனியன் லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக மாடர்ன் உடையில் நின்று கொண்டிருக்கும் அவரது படங்கள் இணையத்தில் வெளியாகின என்று பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …