“ப்பா.. என்னா ஷேப்பு.. டைட்டான் டாப்ஸ்..” – சைடு போஸில்.. ஆளை மயக்கும் பவி டீச்சர்.. பிரிகிடா சாகா…!

யூடியூபில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை பிரிகிடா சாகா. இந்த வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கும் ஒரு டீச்சர் என்றால் அது பவி டீச்சர் என்று தான் கூற வேண்டும். உடனே, அப்போ நாட்டாமை டீச்சரு..? என்று கேட்காதீர்கள். நாட்டாமை டீச்சர் எல்லாம் இந்த இரண்டு டீச்சர்களுக்கும் டீச்சரு.

தனக்கு கிடைத்த ரசிகர் பட்டாளத்தை கொண்டு சினிமாவிலும் நுழைந்தார் நடிகை பிரிகிடா சாகா. சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற திரைப் படத்தில் துணை இயக்குனராகவும் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார் அம்மணி.

இவர் வெளியிடக்கூடிய ஒவ்வொரு புகைப்படங்களையும் அணுஅணுவாக ரசிக்க கூடிய ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர் இவரது ரசிகர்கள்.

ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மறுபக்கம் தன்னுடைய ரசிகர்கள் பறக்க விடும் மீம்கள் மூலமாக நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள படாத பாடு பட்டு வரும் இவர் தற்பொழுது டைட்டான மேலாடை அணிந்து கொண்டு கடற்கரையில் நின்றபடி எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …