“தொளதொள டீசர்ட்.. டைட்டான பேண்ட்.. ” – ஜிம்மில் கும்மென குத்த வைத்திருக்கும் பவி டீச்சர் பிரிகிடா சாகா..!

பிரபல நடிகை விகிதாசார சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார்.

யூடியூபில் ஒளிபரப்பாகி நடித்த ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரியல் மெகா சீரியலை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த வெப் சீரியலில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் பவி டீச்சராகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகை பிரிகிடா சாகா.

இவரை பலரும் டீச்சர் என்றே அடையாளம் கண்டுள்ளனர். பிரேமம் திரைப்படத்தின் மூலம் எப்படி சாய்பல்லவி மலர் டீச்சர் ஆனாரோ..? அதே போல, ஆகா கல்யாணம் என்ற வெப்சீரிஸ் மூலம் பவி டீச்சர் ஆனார்.

பிரிகிடா சாகா தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார்.

மாஸ்டர் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் நடித்திருந்த இவர் பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் நடிப்பில் வெளியான வேலன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இணையப் பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்துக் கொண்டே இருக்கும் இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …