Breaking News

பவி டீச்சரா இது..? – ஓவர் டைட்டான ஜிம் உடையில் போஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஆஹா கல்யாணம் என்ற சீரியலின் மூலம் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் நடிகை பிரிகிடா சாகா. இவருக்கு திடீரென லட்சக்கணக்கில் காதலர்கள் உருவானார்கள். நீங்க தான் எங்களோட க்ரஷ் என உருகினார்கள்.

ரசிகர்கள் என்பதைத் தாண்டி இவருடைய முகவெட்டு ரசிகர்களின் காதலை தூண்டிவிட்டு அம்மணியின் காதலர்களாக ஆக்கியது என்றால் அது மிகையாகாது. பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம் அக்மார்க் தமிழ் பெண் போன்ற தோற்றம் போன்ற சில அமைப்புகள் இந்த பிரபலத்திற்கு காரணம்.

இந்நிலையில் தளபதி 66 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளன. சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் சிலருக்கு மட்டுமே படவாய்ப்புகள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம்.

அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தற்பொழுது ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள இரவின் நிழல் என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக பிரபலமான சாய் பல்லவி ஒரு பக்கம், ஆகா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சராக பிரபலமானவர் இந்த பிரிகிடா சாகா.

இந்நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் டைட்டான உடைகள் அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும்போது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இதுவரை குடும்ப பாங்கான வேடங்களிலேயே தோற்றங்களிலேயே பார்த்து வந்த இவர்கள் ரசிகர்கள் டீசர்ட் சகிதமாக பார்த்ததும் ஷாக் ஆகித்தான் போய்விட்டார்கள்.

நிஜமாகவே பவி டீச்சர் தானா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.

---- Advertisement ----

Check Also

அமைச்சருடன் மீனா உறவு.. தாய் 8 மகள் 16 அடி.. போதையால் சீரழிந்த வாழ்க்கை.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை மீனா தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் …