“டு நைட்.. டு நைட்…” – வெறும் சிம்மிஸ்.. குனிந்தபடி போஸ் கொடுத்து.. உஷ்ணத்தை கூட்டும் அமலா பால்..!

நடிகை அமலாபால் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். தமிழில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் அமலாபால்.

தொடர்ந்து தெய்வத்திருமகள் வேட்டை காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக தலைவா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை அமலாபால் அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் வயப்பட்டார்.

சில வருடங்கள் காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கவில்லை. நடிகை அமலா பால் திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால் திருமணத்தை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க சென்றுவிட்டார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 2013-ம் ஆண்டில் வெளியான தலைவா திரைப்படம் நடிகை அமலாபாலின் கடைசி பெரிய ஹீரோ திரைப்படம் என்று கூறலாம். அதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அமலா பாலின் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

திருமணத்திற்கு பிறகும் இம்புட்டு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன..? என்ற கேள்விகளும் எழுந்தன. 2019ஆம் ஆண்டு வெளியான  ஆடை திரைப்படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் இருபது நிமிட காட்சிகளில் நடித்து பெரும் பரபரப்பை கிளப்பினார்.

அமலாபாலின் இந்த தைரியத்திற்கு பாராட்டுகள் குவிந்தாலும் இந்த படத்தில் நிஜமாகவே இப்படியான காட்சிகள் தேவையா..? என்ற பேச்சும் இந்தப் படமே தேவையா..? என்ற பேச்சும் கூட கிளம்பியது.

இந்த படத்தின் மூலம் நடிகை அமலாபாலின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ அதற்கு நேர்மாறாக..  ஆம், இந்த படம் வெளியான பிறகு ஏற்கனவே ஒப்பந்தம் ஆகிய படங்களில் இருந்து கூட நடிகை அமலா பால் நீக்கப்பட்டார்.

காரணம் நடிகை அமலாபால் இந்த படத்தில் நடித்தார் என்றால் படத்தில் இமேஜ் மாறிவிடும் என்று தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நினைத்ததுதான் என்று கூறப்படுகிறது. வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை அமலாபால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் தற்போது, கெல்வின் ஹாரிஸ், சாம் ஸ்மித் ஆகியோரது ப்ராமிசஸ் ( Calvin harris & Sam smith – Promises ) என்ற பாடலை கேட்ட படி டு நைட்.. டு நைட்.. என்று யாரையோ பார்த்து சொல்லியபடி.. வெறும் சிம்மீஸ் அணிந்து கொண்டு குனிந்த படி தன்னுடைய முன் அழகை காட்டும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …