Actress | நடிகைகள்
“நான் ஒன்னும் மெனு இல்ல.. சாப்ட்டுடாதிங்க..” – டேபிள் மீது முன்னழகை விருந்தாகிய கேத்ரீன் தெரேசா..!
கட்ட கட்ட நாட்டு கட்ட என்ற பாடல்களை பாடி தற்போது ரசிகர்கள் அனைவரும் டேபிள் மீது சுடச்சுட இருக்கும் கேத்ரீன் தெரேசா (Catherine Tresa) கிளாமர் போட்டோக்களை பார்த்து மாஸாக இணையத்தில் தெறிக்க விட்டு விட்டார்கள்.
தற்போது சூடாக வெளிவந்திருக்கும் இந்த போட்டோவில் இவரது மேனி அழகு படு ஹாட்டாக இளைஞர்களை சூடேற்றி விட்டது என்று கூறலாம். அந்த அளவு கவர்ச்சி உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

Catherine Tresa
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசனை இல்லாதவர்களும் மனதுக்குள் அது போன்ற எண்ணங்கள் உருவாகிவிட்டது. அதை தடை செய்ய முடியவில்லை என்று கூறும் அளவிற்கு கூடுதல் கிளாமரில் காட்சி அளித்திருக்கும் இவரின் இவரது போட்டோஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.
2014 ஆம் ஆண்டு வெளிவந்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நீ வேணுமுனா கல்யாணம் பண்ணிக்கிறியா என்ற வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தனது நடிப்பால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.
முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

Catherine Tresa
தமிழ் படங்களில் ஓரளவு கவர்ச்சியை காட்டும் இவர் தெலுங்கில் சொல்லவே வேண்டாம், கவர்ச்சியை அள்ளி வீசி அங்கும் அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளோடு நின்று விடாமல் மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் நடித்து கலக்கி வரும் இவர் அதீத கிளாமரை காட்டி புதிய பட வாய்ப்புக்கான ரூட்டை போட்டு வருகிறார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர் கூடுதல் கவர்ச்சியில் மேலும் தாராளம் காட்டி இருப்பதால் இவரது போட்டோக்கள் அனைத்தும் படுகாட்டாக உள்ளது என்று அவர்களது கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

Catherine Tresa
அதுமட்டுமல்லாமல் புகைப்படத்தில் சற்று பூசியது போல் இருக்கக்கூடிய இவரது மேனியை பார்த்து உடல் எடை அதிகரித்து விட்டதா? என்ன ஆச்சு உங்களுக்கு இப்படி இருக்கீங்க? என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.
எனவே ரசிகர்கள் இவரை செக்கென்று இருக்க வேண்டும் என்று நினைப்பது வெளிப்படையாக தெரிந்து விட்டேன் நிலையில் உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சிகளை இவர் விரைவில் மேற்கொண்டு மீண்டும் ஸ்லிம் அழகியாக தரிசனம் தருவார் என்று ரசிகர்கள் நினைத்து வருகிறார்கள்.
You must be logged in to post a comment.