கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் – கேத்ரின் தெரேசா பதிலால் கடுப்பில் முன்னணி நடிகர்..!

 நடிகை கேத்ரின் தெரசா ( Catherine Tresa ) தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “மெட்ராஸ்” படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பரபரப்பான நடிகையாக இருக்கிறார்.

ஒல்லியான வாட்டசாட்டமான தேகம் என தனது வளைவு நெழிவுகளால் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் அம்மணி. தெலுங்கில் தற்போது விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கடந்த 2020-ம் வருடம் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக ரிலீசானது. இந்நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க கேத்ரின் தெரசாவை படக்குழுவினர் அணுகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடிக்கிறார் கேத்ரின் தெரேசா நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மையல்ல என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆம், கேத்ரின் தெரேசா கோடி ரூபாய் கொடுத்தாலும் பாலகிருஷ்ணா போன்ற வயதான ஹீரோவுடன் நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டராம்.இதனால் கேத்ரின் மீது செம கோபத்தில் இருக்கிறாராம் பாலையா.

 

படக்குழுவினர் முதலில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை தான் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக்க நினைத்தனர்.ஆனால் சோனாக்ஷி நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். இந்நிலையில் கேத்ரின் தெரசாவும், பாலையா படத்தை மறுத்துவிட்டதால், வேறு ஹீரோயினை தேடும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …