“இப்போ பாருங்க பளிச்சுன்னு தெரியும்..” – பாவாடையை கிழித்து விட்டு.. காட்டி சூடேற்றும் கேத்ரீன் தெரேசா..!

ஒல்லி பெல்லி யாக இருந்த நடிகை கேத்ரின் தெரசா தற்பொழுது சற்று உடல் எடை கூடி குண்டாகி இருக்கின்றார். தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார்.

மாடல் அழகியான இவர் சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். அதன்பிறகு சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஹீரோயினாகவும் உயர்ந்தார்.

இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் வெளியான பைசா என்ற திரைப்படத்தில் முஸ்லிம் பெண்ணாக நடித்திருந்தார் கேத்ரின் தெரசா. கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான கணிதன் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். வெகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு முகமாக பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கேத்ரின் தெரசா.

சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார். குறிப்பாக  கொரோனா லாக்டவுன் காரணமாக ஓய்வில் இருந்த நடிகை கேத்தரின் தெரேசா அப்பொழுது உடல் எடை கூடி குண்டாகி விட்டார்.

தற்போதுதான் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் அழகாகவும் தெரிகிறார் என்று சில ரசிகர்கள் கூறி வந்தாலும் கூட ஹீரோயினாக நடிக்க வேண்டுமென்றால் ஹீரோவுக்கு நிகரான உடல் எடையில் இருக்க வேண்டும் அல்லது அவரை விட ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது.

அந்த விதியை உடைப்பதற்கு நடிகைகள் படாதபாடு படவேண்டும். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நடிகைகள் மட்டுமே உடல் எடை கூடினாலும் குறைந்தாலும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும்.

ஆனால் கேத்ரின் தெரசா அப்படி அல்ல. இவர் ஒல்லியாக இருந்த போதே படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி வரவில்லை. இந்நிலையில், தற்போது சக நடிகைகள் பட வாய்ப்புகளை பெற கையாளும் யுக்தியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை தானும் தொடங்கி இருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய ஒரு காலை நீட்டி பால் போன்ற தொடைகளை பளிச்சென்று தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …