எப்போதுமே போதையில் மிதக்கும் செல்போன் நடிகை.. கேரவனில் ஆணுறை குவியல்..

சினிமாவிற்கு வந்து விட்டாலே நடிகைகள் பலரும் கிசுகிசுவிற்குள் சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ரகசியமாக அவர்கள் சினிமாவில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் அதிகபட்சம் வெளியில் வரும் பொழுது அது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் தகவலாக இருந்து வருகிறது.

ஏனெனில் சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் ஒழுக்கமாக தங்களை காட்டிக் கொள்வதன் மூலம்தான் அவர்களது மார்க்கெட்டை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலைமை இருக்கிறது.

தொடர்ந்து அவர்களைக் குறித்து மோசமான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தால் அது அவர்களது மார்க்கெட்டை தொலைத்து விடும் இப்படி போதைக்கு அடிமையான ஒரு நடிகை செய்த விஷயங்கள் தற்சமயம் அதிக பிரபலமாகி வருகிறது.

குடியிருப்பு பகுதி நடிகை:

குடியிருப்பு பகுதி பெயரில் வெளியான திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இந்த நடிகை. அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பையும் பெற்றார். தற்சமயம் அந்த செல்போன் நடிகை நிறைய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஆனால் அவரின் நட்பு வட்டாரம் அவ்வளவாக சரியில்லாத காரணத்தினால் குடிப்பழக்கம் போதை போன்றவற்றிற்கு அடிமையாகி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக்கி வருகிறார் இந்த நடிகை.

இதனால் இவரது திரை வாழ்க்கையிலும் பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்த குடிபோதை பிரச்சனையால் தன்னுடைய திருமண வாழ்க்கையே தொலைத்து இருக்கிறார்.

போதையில் வந்த பிரச்சனை:

இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த நடிகை ஆனால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் வீட்டிலேயே மது அருந்தும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். இதனால் குடும்பமே வீணாகி விடுமே என்று யோசித்த அந்த இயக்குனர் நடிகையை பாதியிலேயே வெட்டி விட்டு விட்டார்.

இந்த நிலையில் தற்சமயம் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் சுதந்திரமாக சுற்றி வரும் இந்த நடிகை கிடைக்கும் படங்களில் நடித்துக் கொண்டு அந்த சம்பளத்தில் எப்போதும் குடியும் கூத்துமாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் படத்திற்கு நடிக்க செல்லும் பொழுது படபிடிப்பு தளத்திலும் இவர் போதையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பட குழுவினரும் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகி இருக்கின்றார். மேலும் அவரது கேரவனுக்கு சென்று பார்த்தால் அங்கே நிறைய ஆணுறை பாக்கெட்டுகள் கிடப்பதை பார்க்க முடிகிறது என கூறப்படுகிறது.

பொதுவாக கேரவனில் நடிகைகளின் மேக்கப் பொருட்கள்தான் இருக்கும். ஆனால் இந்த நடிகையின் கேரவனில் மட்டும் ஆணுறை பாக்கெட்டுகள் தான் எக்கச்சக்கமாக இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

மேலும் தற்சமயம் பட வாய்ப்புகளுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு நடிப்பதற்கு தயாராக இருக்கிறார். அதன் மூலமாக குடியும் கூத்துமாக வாழ்க்கையை நடத்த முடிவு செய்துவிட்டார் இந்த நடிகை. இதனை அறிந்த சினிமா வட்டாரங்கள் நல்லவேளை இயக்குனர் முன்பே இவரை விரட்டி விட்டு விட்டார் என்று கூறி வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

கல்யாணமாகி.. டைவர்சும் ஆகிடுச்சு.. தினம் தினம் என்னை பத்தி.. நடிகை சாக்ஷி அகர்வால்..!

தமிழ் திரைத்துறையில் அதிக பிரபலமாக இருந்துமே கூட தொடர்ந்து கதாநாயகியாக நடிக்காத நடிகையாக நடிகை சாக்ஷி அகர்வால் இருந்து வருகிறார்.  …