அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்… – மொட்டை மாடியில்.. சட்டையை கழட்டி விட்டு.. தொப்புளை காட்டும் சாந்தினி..!

சாந்தினி தமிழரசன் ( Chandini Tamilarasan ) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை . இவர் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான சித்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . அதை தொடர்ந்து இவர் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவந்தார்.

சாந்தினி தமிழரசன் நடித்த முதல் படம் சுமாரான விமர்சனத்தை பெற்றதால் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை . பிறகு 2016 ஆம் ஆண்டு ” வில் அம்பு “படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையும் படிங்க : “பூவுக்குள் கவர்ச்சி பூகம்பம்..” – சகலமும் தெரிய நடிகை சாந்தினி கவர்ச்சி போஸ் – வைரல் போட்டோஸ்..!

அதை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்து வந்தார் .நடிகை சாந்தினி தமிழரசன் தமிழில் ” கட்டப்பாவ காணோம் ” , ” கவண் ” , ” பாம்பு சட்டை ” , ” பலூன் ” , ஆகிய படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இன்றுவரை தமிழ் , தெலுங்கு என ஒருசில படங்களில் கமிட் ஆகி படங்கள் நடித்து வருகிறார் . இவர் தற்போது “எஸ்.ஜே.சூர்யா” ஹீரோவாக நடித்துள்ள ‘பொம்மை’. படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார்.

இதையும் படிங்க : “முதன் முறையாக நீச்சல் உடையில்…” சூட்டை கிளப்பும் நடிகை சாந்தினி..! – வைரல் போட்டோஸ்..!

இதில் எஸ்.ஜே.சூர்யா –சாந்தினி தமிழரசனுடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா ‘ இசையமைத்துள்ளார்.

‘ஏஞ்சல் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.நடிகை சாந்தினி தமிழரசன் சமீப காலமாக சமூக வலைத்தளமான ட்விட்டர் இமற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

இந்நிலையில் தன்னுடைய தொப்புள் அழகு போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக்கிளப்பி உள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகைகள் - லிஸ்ட் பெருசா போகுதே..

நடிகைகளுடன் ரகசிய குடும்பம் நடத்திய நடிகர்கள் – லிஸ்ட் பெருசா போகுதே..

தமிழ் சினிமாவில் எந்தளவுக்கு பணம் கோடி கோடியாக கொட்டுகிறதோ, அதே அளவுக்கு ஒழுக்கம் அற்ற ஒரு வாழ்க்கை கலாசாரமும் அங்கு …