கல்யாணம் ஆனது மறந்து போச்சா..? – மோசமான உடையில் சகலத்தையும் காட்டி.. வெறியேத்தும் சாந்தினி..!

நடிகை சாந்தினி சித்து ப்ளஸ் டூ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் சாந்தனு பாக்யராஜ் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து பில்லாபாண்டி, வில்லம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர்வகையறா, ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.தொ

டர்ந்து படங்களில் நடித்து வந்த நடிகை சாந்தினி சொல்லிக்கொள்ளும்படி வெற்றிப் படங்களாக அமையாததால் இவருடைய மார்க்கெட் இறங்கு முகமாகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இல்லை என்ற நிலை உருவானது நிலையில் நடன இயக்குனர் நந்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நிஜமாகவே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..? இல்லை.. கல்யாணம் ஆனதை மறந்துட்டீங்களா..? என்று கேள்விகளை பதிவு செய்து வருகின்றனர்.

பொதுவாகவே நடிகைகளுக்கு திருமணமாகி விட்டார் சினிமாவிலிருந்து ஒதுங்கி விடுவதும் இப்படியான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்த்து விடுவதும் வாடிக்கை.

ஆனால் நடிகை சாந்தினி திருமணத்திற்கு பிறகு தான் அதீத கவர்ச்சி காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக நடன இயக்குனர் நந்தா காதலித்து வந்ததும் நடிகை சாந்தினி திருமணத்திற்கு பிறகு தாராளமான கவர்ச்சியை காட்டி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர்களுடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மட்டுமில்லாமல் அவருடைய புகைப்படங்களை கைகளையும் குவித்து வருகின்றனர். சமீபகாலமாக இவருடைய சமூக வலைதள பக்கங்களை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சாந்தினி நந்தா என்று இருந்த தன்னுடைய இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைல் பெயரை.. மீண்டும் சாந்தினி தமிழரசன் என்று மாற்றியிருக்கிறார் அம்மணி. இதனால் இருவருக்குள்ளும் எதோ பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. இது குறித்த விவாகரம் என்ன என்று விசாரித்தால் தான் தெரியவரும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …