Breaking News

சைடுல சகலமும் தெரியுதே.. மோசமான உடையில்.. உச்ச கட்ட கவர்ச்சியில் சாந்தினி..!

தமிழில் வெளியான, “கசட தபற” என்ற படத்தில் நடிகை சாந்தினி தமிழரசன் அறிமுகமானார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் தெரிய கூடாதது எல்லாம் தெரிய டாப் ஆங்கிளில் ஓவர் ஹாட் கிளப்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆவார். மாடலிங் தொழிலும் அதிக ஈடுபாட்டுடன் பணியாற்றி இருக்கிறார் சாந்தினி.

பாதி தமிழ், மீதி தெலுங்கு என சென்னை நுங்கம்பாக்கத்தில் வளர்ந்த சாந்தினி தமிழரசன் சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் ஹெச்.ஆறில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.

சென்னை எத்திராஜ் கேர்ள்ஸ் காலேஜில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டப்படிப்பைப் முடித்த சாந்தினி. கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரும் சீரியல் நடிகருமான நந்தாவை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த, 2009 இல் தமிழ் சேனலில் ஒரு ரியாலிட்டி ஷோவில் தோன்றிய சாந்தி தனது திறமைக்கு கிடைத்த பரிசாக கே. பாக்யராஜின் அலுவலகத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அவருடைய புதிய முயற்சிக்கான ஸ்கிரீன் டெஸ்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by CHANDINI NANDA (@chandiniofficial)

தற்போது சீரியலிலும் நடித்து வரும் சாந்தினி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

---- Advertisement ----

Check Also

உடம்பு வளர வளர.. இந்த உறுப்பு இப்படி ஆகிட்டே இருக்கு.. என்ன பண்றது.. கூச்சமின்றி கேட்கும் டிக்டாக் இலக்கியா..!

டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்பு இந்த செயலியின் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று …