லாரன்ஸ் நடிப்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் விரைவில் வெளி வரும் சந்திரமுகி இரண்டாம் பாகம் !

பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையார் வேடத்தில் கலக்கி இருந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை  லைகா புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்து வெளியிட இருக்கிறார். கானா வேலைகள் போய்க்கொண்டிருக்க கூடிய நிலையில் இந்த படத்தின் நாயகனாக  ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

 ஏத்தாத இவரது உடல் எடையை எடையை அதிகரித்து இருப்பது அனைவரையும் வியக்கும் வகையில் இருக்கிறது அந்த படம் தற்போது வெளியாகியுள்ளது கூடுதல் உடல் எடையை பெறுவதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அதற்கு பயிற்சி அளித்த  சிவா என்ற பயிற்சியாளருக்கு இவர் நன்றியை தெரிவித்திருக்கிறார்.

 இந்தப் படமானது ஜி கே எம் தமிழ்குமரன் மேற்பார்வையில் படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ள நிலையில்  கலை இயக்குனராக தோட்டாதரணி செயல்படுவார் மேலும் பாகுபலி புகழ் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி இந்த படத்திற்கான இசை அமைக்கிறார் மேலும் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பிரபல நடிகை லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். இதையடுத்து படத்தின் முக்கியமான காட்சியில் நடிகர் ராதிகா  குறிப்பிட்ட வேடத்தில் நடிப்பார் என தெரிகிறது.

மேலும் மிகச் சிறந்த கூட்டணியில் உருவாகக்கூடிய இந்த படமானது மாஸ் படமாக அமையும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இந்த படத்திற்கான கடுமையான முயற்சியில் இதன் கதாநாயகன் தன் உடல் எடையை எந்த அளவுக்கு கூட்டு இருக்கிறாரோ அதே விடாமுயற்சியோடு தான் இந்த படத்தில் இந்தப்படத்தில் சீரும் சிறப்புமாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடிப்பார் என்பதில் ஐயமில்லை.

ஏற்கனவே முனி காஞ்சனா போன்ற வெவ்வேறு பேய் படங்களில் நடித்து இருக்கக்கூடிய ராகவா லாரன்ஸுக்கு இந்தப் படம் மிகச் சிறந்த குறுந்தீனியாக இருக்கும். இவர் நடிப்பில் அடித்து தூள் கிளப்பி விடுவார் என்று கூறலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …