பூரியோட எனக்கு எந்த தொடர்பும் இல்லை எதுக்காக இப்படி வதந்தியை பரப்பாதீங்க ப்ளீஸ் – நடிகை சார்மி

காதல் அழிவதில்லை, ஆஹா, காதல் கிசுகிசு போன்ற தமிழ் படங்களில் நடித்து  அவரின் மனதில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சார்மி இவர் ஆரம்பத்தில் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழ் படத்திற்கு காலடி எடுத்து வைத்தார்.

தெலுங்கு படத்தில் அதிகளவு கிளாமர் காட்டி நடித்து வந்த இவருக்கு ரசிகர்கள் அதிகளவு உள்ளார்கள். தற்போது தெலுங்கு டைரக்டராக பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து  பல படங்களை தயாரித்து வருகிறார்.

 சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த விஜய் தேவரகொண்டா வின் படமான லைகர் படம் பெரும் தோல்வியை சந்தித்தது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத காரணத்தினால் இவர்கள் இருவரும் பெரும் நட்டத்தை அடைந்தனர்.

 இந்த படம் தோல்வியடைந்த அடுத்த நிமிடமே தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக நடிகை சார்மி அறிவித்ததோடு விலகியும் விட்டார்.

லைக்கர் படம் தோல்வியடைந்தது முக்கியமான காரணம் நடிகை சர்மி தான் என்றும் இவர்தான் அந்த படத்தை இயக்கினார் பெயருக்குத்தான் இயக்குனராக பூரி இருந்ததாக நிறைய பேர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

 லைக்கர் படத்துக்கான நஷ்ட ஈட்டை கொடுப்பதோடு அடுத்த படமான ஜன கண மன படத்தை எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு விடலாமா என்று அவர்கள் யோசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 மேலும் நடிகை சார்மிக்கு பூரிக்கும் இடையே ஏதோ கசமுசா உள்ளது அது காதலாக கூட இருக்கலாம் என்று பலவிதமான கோணங்களில் பல பகுதிகளிலிருந்து வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது இதை அடுத்து அவர் இந்த வதந்திகளுக்கு தயவுசெய்து முற்றுப்புள்ளி வையுங்கள் எங்களிடையே அப்படிப்பட்ட எந்தவிதமான உறவும் கிடையாது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

 தற்போது இவர்கள் இருவரும் பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனத்தை மேம்படுத்துவதில் கவனத்தை செலுத்துவதால் வெளி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் வரும் வதந்திகளுக்கு இரங்கல் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …