அப்படி போடு அட்ராசக்க ….ஜோ நேத்து அப்பா அம்மாவோட விநாயகர் சதுர்த்திய கொண்டாடியிருக்காங்க

எல்லோரும் வணங்கக்கூடிய முதன் முதல் தெய்வம் எது என்று பார்த்து அப்படின்னா அது வந்து பிள்ளையார் தான் நேற்று தான் இந்தியா முழுவதும் ரொம்ப சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 இந்தக் கொண்டாட்டத்தை தன்னோட அப்பா அம்மாவோட சேர்ந்து ரொம்ப நல்ல முறையில் நடிகை ஜோ கொண்டாடி இருக்காங்க. இப்ப இந்த விஷயம்ரொம்பவே பெரிசா பேசப்பட்டு வருது.

நடிகை ஜோதிகா பார்த்தீங்க அப்டினா மிக பிரபலமான நடிகை. இவுங்க1999 ஆம் ஆண்டு வாலி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த ஒரு அற்புதமான நடிகை.  குஷி, டும்டும்டும், மொழி போன்ற  தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களோட மனசுல ஒரு கனவுக் கன்னியாகவே வாழ்ந்து இருக்காங்க.

இவுங்க நம்ம சூர்யாவை காதலித்து திருமணம் செய்து 2 பிள்ளைகளோட மிகவும் சந்தோசமா சென்னையில வசிச்சிட்டு வராங்க. மேலும் நம்ம தமிழ் கலாசாரத்தை ரொம்ப நல்ல முறையில் கடைபிடிக்கக் கூடிய நடிகைகளில் இவரும் ஒருவர் அப்படின்னு சொல்லலாம்.

---- Advertisement ----

பெண்களுக்கு முக்கியம் தரக்கூடிய விஷயங்களையும் சில உரிமைகளைப் பற்றியும் உங்களுடைய படங்கள்ல மிகத் தெளிவான முறையில் ஆணித்தரமாக இவங்களே அந்த கதாபாத்திரத்தில் நடித்து பெண்கள் மத்தியிலும் இவங்க ரொம்ப நல்ல பேரோட இருக்காங்க. குறிப்பாக சொல்லப்போனால் இவர்களுடைய  முப்பத்தி ஆறு வயதில் படத்தை இதுக்கு  உதாரணமாக சொல்லலாம்.

நடிப்போடு எதையும் நிறுத்திவிட திருமணத்துக்குப் பிறகு ஒரு சின்ன பிரேக் எடுத்துட்டாங்க அதுக்கப்புறம் இவர்களுடைய வளர்ச்சிய விஸ்வரூபம் சொல்லலாம். இருங்க சில படங்களை இயக்கியும் இருக்காங்க.

 விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் இவங்க அப்பா அம்மாவோட அந்த திருவிழாவை தன்னுடைய வீட்டில் எவ்வளவு முறை நல்ல முறையில் கொண்டாடி இருக்காங்க அப்படிங்கற படம் தான் இன்னைக்கு வைரலாக வலைதளம் முழுவதும்  பரவி இருக்கு.

அந்தப் படத்தைப் பார்த்தா இனிமேல் நம்மளும் அதே மாதிரி குடும்பத்தோட விநாயகர் சதுர்த்தி கொண்டானும் அப்படிங்கற மெசேஜ் சொல்லத்தான் அவங்க இந்த மாதிரி போஸ்ட் பண்ணி இருக்காங்களா அப்படிங்கற எண்ணங்கள் நமக்குள்ளேயே தோணும். 

இனி வரக்கூடிய விநாயகர் சதுர்த்தி விழாவ  இந்த மாதிரி குடும்பத்தோட சேர்த்து கொண்டாட முயற்சி செய்யலாம்.

---- Advertisement ----