சட்டையில் ஒரு பட்டனை கூட போடல.. ஓப்பனாக காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் மஹிமா நம்பியார்..!

மஹிமா நம்பியார் ‘சாட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு இளம் நடிகை ஆவார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர் ஆரம்ப காலங்களில் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ள மகிமா நம்பியார் பிறகு தனது நடிப்பினாலும் கவர்ச்சிகரமான முக பாவனையாளும் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘காரியஸ்தன்’ என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகமானார். இவர் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சாட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே நன்கு அறியப்பட்டவர்.

பிறகு 2017 ஆம் ஆண்டு ‘குற்றம் 23’ என்ற திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பை பெற்றதால் வெற்றி படமாக அமைந்தது.

பிறகு மீண்டும் 2017-இல் ‘புரியாத புதிர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பை பெற்றதால் அடுத்தடுத்து வெற்றி படங்கள் கூட்டணியில் இணைந்தார். 2018 ஆம் ஆண்டு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற க்ரைம் த்ரில்லர் ஸ்டோரியில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் கிரைம் திரில்லர் ஸ்டோரியகவே அமைகிறது.

மேலும் 2021 ஆம் ஆண்டு ‘ஐயங்கரன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் அடுத்தடுத்து வரும் படங்களில் கவனமாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்த தொடங்கினார்.

---- Advertisement ----

நடிகர் சமுத்திரகனியின் தயாரிப்பில் ‘கிட்னா’ என்ற திரைப்படத்தில் இரட்டை படத்தில் நடித்து வருகிறார் மகிமா நம்பியார். படம் வரும் மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் இதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற இணையதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருவதில் மிகுந்த ஆர்வமாக காணப்படுகிறார்.

இந்நிலையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----