என்ன எண்ணத்தில் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி வராங்க நடிகை ரம்யா.

நடிகை ரம்யா நடிகை மட்டுமல்ல. 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2013 ஆண்டு மாண்டியா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் எம்பி ஆக இருந்திருக்காங்க. இடையில ஒரு மிகப்பெரிய பிரேக் ஆப் எடுத்துக்கிட்டாங்க. இப்ப மறுபடியும் திரும்பி சினிமாவுக்கே வராங்களாம்.

இந்த நடிகை கன்னட படத்தில் புனித் ராஜ்குமார் ஓட அபி படத்துல  அறிமுகப்படுத்தப்பட்ட ரம்யா தமிழ்ல மட்டும் இல்லாமல் மேலும் பல மொழிகளில் மிகச் சிறப்பான முறையில் நடிச்சிருக்காங்க. 

அதுமட்டுமில்ல கிளாமர் காட்டுவதிலும் உங்களுக்கு இணை யாரும் இல்ல அப்படின்னு சொல்லக்கூடிய அளவுக்கு இவங்க கிளாமரில் கலக்கிய இருப்பாங்க.

தமிழ் படத்தில் நடிகர் சிம்புவுடன் குத்து படத்தில் இணைந்து  நடித்ததால் இவர் பெயருக்கு முன்னால் தமிழில் குத்து ரம்யா என்ற அடைமொழியும் கொடுக்கப்பட்டுள்ளது. தனுஷுடன் பொல்லாதவன் படத்தில் இவரின் நடிப்புக்கு  பெருமளவு பாராட்டுக்கள் கிடைத்தது.

இவுங்களுடைய உண்மையான பேரு பார்த்திங்க அப்படினா திவ்யா ஸ்பந்தனா. இனிதாக இவங்க வெச்சுக்கிட்டா பேரு ரம்யா. இருங்க 2004-இல் பார்த்தீங்க அப்படின்னா தமிழ் படமான குத்து, கிரி  2007 ல பொல்லாதவன் 2008ல தூண்டில்  மற்றும் வாரணம் 2011 சிங்கம்புலி  போன்ற படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கி இருக்காங்க.

---- Advertisement ----

2014 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து அதனால அரசியல் நிலை இருந்த பற்றும் ஆர்வமும் சுத்தமாக இவங்ககிட்ட குறைஞ்சு போச்சு இதனால் அரசியலை விட்டு ஒதுங்கிய  நீங்க இப்போ மீண்டும் ஆறு வருட இடைவேளைக்கு பின்னாடி தமிழ் சினிமாவில் அறிமுகமாக போறாங்க இது ஒரு மிகப்பெரிய கம்பாக இவங்களுக்கு இருக்கும்.

அரசியல் பாத்துட்டாங்க இனி மத்தது எல்லாம் சும்மா விடுவாங்களா ஓடிடி வலைதளங்களுக்கு அப்புறம் வெப்சீரிஸ் தயாரித்து வழங்குவதில  ரொம்ப ஆர்வமா இருக்காங்களாம்.

இனி உங்களுடைய கம்பேக் எப்படி இருக்கும்.  இவங்க நடிப்புல புதுசா என்ன பண்ண போறாங்க அப்படிங்கறது இனி வரக்கூடிய படங்களை பார்க்கும்போது நமக்கு ரொம்ப ஈசியாக தெரிந்து விடும்.

---- Advertisement ----