இது தொடையா..? இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா..? – உச்ச கட்டகவர்ச்சியில் CWC பவித்ரா..!

குக் வித் கோமாளி பவித்ரா ( Pavithra Lakshmi ) ஹீரோயினாக நடிக்கும் படம் தற்போது தொடங்கி உள்ளது. குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார் பவித்ரா லட்சுமி. அவர் மாடலிங் துறையில் அதிகம் பணியாற்றி வந்திருக்கிறார்.

குக் வித் கோமாளியில் அவர் புகழ் உடன் சேர்ந்து செய்யும் விஷயங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இவரை ரொமான்ஸ் செய்யும் வகையில் புகழ் தொடர்ந்து பல விஷயங்களை செய்து வருகிறார்.

குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் புகழ், ஷிவாங்கி உள்ளிட்டவர்கள் செய்யும் அட்ராசிட்டி ரசிகர்களை சிரிக்கவைத்து வருகிறது.

குக் வித் கோமாளியில் தற்போது பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா லக்ஷ்மி மற்றும் அஸ்வின் ஆகியோர் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

சென்ற வார எபிசோடில் குக் வித் கோமாளி முதல் சீசன் போட்டியாளர்களான வனிதா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரும் வந்து கலந்துகொண்டனர். அதற்கு முந்தைய வாரத்தில் பவித்ரா லக்ஷ்மி வரவில்லை என்பதால் இந்த எபிசோடுக்காவது அவர் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த வாரமும் அவர் வராததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது தான் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை பவித்ரா வெளியிட்டு உள்ளார்.

அது பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது..’சொந்த காரணங்கள் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக என்னால் கடந்த இரண்டு வாரங்களாக குக் வித் கோமாளிக்கு வர முடியவில்லை.

கண்டிப்பாக அடுத்த வாரம் வருவேன். உங்களை ஏமாற்றம் அடைய வைத்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நீங்க காட்டும் அளவுகடந்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி” என பவித்ரா லக்ஷ்மி கூறியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படி சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.