குடும்ப குத்து விளக்கு நடிகை மீரா நந்தனா இது..? பிட்டு பட நடிகைகளே பிச்சை வாங்கணும் போலயே..!

தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை மீரா நந்தன் நந்தகுமார் மற்றும் மாயா தம்பதிகளின் மகளாக 1990 இல் நவம்பர் மாதம் 26 – ஆம் நாள் பிறந்தவர்.


2008-ஆம் ஆண்டு முல்லா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த புது முகத்திற்கான ஆசியா நெட் விருதினையும் பெற்றவர்.

நடிகை மீரா நந்தனா..

மலையாள திரைப்படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் 2009-ஆம் ஆண்டு வால்மீகி என்ற திரைப்படத்தில் வந்தனா என்ற கேரக்டரை செய்திருந்தார்.

இவரின் சிறந்த நடிப்புக்காக பல ரசிகர்கள் உருவானார்கள். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் 2010-ஆம் ஆண்டு அய்யனார் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.


மேலும் 2011-ஆம் ஆண்டு காதலுக்கு மரணம் இல்லை என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2012-ல் சூரிய நகரம் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தமிழ் படங்கள் கிடைக்காத நிலையில் மலையாளம் மற்றும் தெலுங்கு கன்னட படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

---- Advertisement ----

பிட்டு பட நடிகைகளை பிச்சை வாங்கணும்..

திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தொலைக்காட்சிகளிலும் பணி புரிந்திருக்கும் இவர் 2007-ஆம் ஆண்டு ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். மேலும் வீடு என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று இருப்பதை அடுத்து இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள விருதை பெற்றார்.

சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கக்கூடிய மீரா நந்தன் அடிக்கடி ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதில் வல்லவராக விளங்குகிறார்.

மேலும் தற்போது அரைகுறை ஆடையில் தன்னை விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்து வலைதளத்தில் பதிவேடு செய்து வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பார்த்த உடனேயே வேதி மாற்றத்தால் தடுமாறி வருகிறார்கள்.


இன்னும் சில ரசிகர்களோ குடும்ப குத்து விளக்கு போல இருக்கும் நடிகை மீரா நந்தனா இது பிட்டு பட நடிகைகளை போல இருக்கிறாரே.. என்ற ஆச்சிரியத்தை கிளப்பி விட்டு இருப்பதோடு பிட்டு பட நடிகைகளை பிச்சை வாங்கனும் போல என சொல்ல கூடிய அளவு இவரது புகைப்படங்கள் உள்ளது என சொல்லி இருக்கிறார்கள்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இதனை அடுத்து இந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

குட்டி யூண்டு உடையில் தொடை அழகு தெரியும் படி இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதோடு இரவு தூக்கத்தையும் கெடுத்து விட்டது என சொல்லக் கூடிய வகையில் உள்ளது.


நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் அத்தோடு நின்று விடாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து திரும்பத் திரும்ப பார்த்து அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

ஹாட்டான சம்மருக்கு ஏற்றபடி உடைகளை அணிந்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்திருக்கும் எந்த புகைப்படங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்.

---- Advertisement ----