நேச்சுரல் ப்யூட்டி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. – மாடர்ன் உடையில் லைக்குகளை அள்ளும் CWC கனி..!

கனி ( cwc kani )விஜய் டிவியில் பெரிய ஹிட் ஆன ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக்கு வித் கோமாளி.அதன் இரண்டாம் சீசன் நிறைவு பெற்று இருக்கிறது.

அதில் கனி ( cwc kani ) தான் டைட்டில் ஜெயித்தார். குக் வித் கோமாளியின் பங்கேற்ற போட்டியாளர்கள், கோமாளிகள் என பலரும் தற்போது சினிமாவில் பிஸியாகிவிட்டார்கள்.

புகழ்,ஷிவாங்கி, தர்ஷா குப்தா, பவித்ரா, அஸ்வின் உள்ளிட்ட பலரும் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர்.இரண்டாவது சீசன் டைட்டில் ஜெயித்த கனி தனது சொந்த Youtube சேனலில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது சமையல் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் பார்வைகள் வந்துகொண்டிருக்கிறது.

தொலைகாட்சி நிகழ்சிகள் மற்றும் விழாக்களில் புடவை சகிதமாகவே பெரும்பாலும் தோன்றும் இவர் தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

---- Advertisement ----

இதனை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----