டார்லிங்கு டம்பக்கு ராணி பிலிம்பேர் விருது விழாவிற்கு எப்படி வந்தாங்க தெரியுமா… கோடி கண்ணு வேணுங்க.

இன்னும் பல கிராமங்களில் குழந்தைகளை தூங்க வைக்க இருக்கு போடக்கூடிய பாட்டா இந்த டார்லிங் டம்பக்கு… டார்லிங் டம்பக்கு பாட்டு ஒரு தனி இடத்தை தான் பிடிச்சிருக்கு. இந்த பாட்டுல யாரும் நடிச்சிருக்காங்க அப்படிங்கறது உங்களுக்கு நல்லாவே தெரியும். அது நம்ம ஹன்சிகா மோத்வானி தான்.

ஆரம்ப காலத்துல புசுபுசுன்னு கொழு கொழுன்னு இருந்த இவங்க உடல் எடையை குறைத்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி ஒல்லியா மாறியது ரசிகர்களுக்கு ரொம்ப ஏமாற்றத்தை கொடுத்தது.

ஹன்சிகா மோத்வானிக்கு ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு ன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு கவர்ச்சி குறைவில்லாமல் ஆண்கள் மனசு ரொம்ப எளிமையாக கவரக் கூடிய ஆற்றல் இவருடைய நடிப்புக்கு நடிப்பு இருக்கோ இல்லையோ கவர்ச்சி ரொம்ப அதிகமாவே இருக்கு.

குட்டி குஷ்பூனு அழைக்கப்படக்கூடிய ஹன்சிகா வந்து நிறைய தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து பல வெற்றிகளையும் கொடுத்திருக்காங்க. தற்போது இவங்க கைவசம்  மூணு படம் இருக்கா. இவர்கள் படங்களில் நடித்தாலும் கூட எப்பவுமே சோசியல் மீடியாவுல ரொம்ப ஆக்டிவான ஒரு ஆளா இருப்பாங்க.

ஹன்சிகா மோத்வானி யோட குழந்தைத்தனமான கொஞ்சலான நடிப்பு எல்லோருக்குமே பிடிக்கும். தமிழ் ,தெலுங்கு, இந்தி அப்டின்னு எல்லா மொழிகளிலுமே இவங்க மிகப் பெரிய நடிகர்களுடன் நடித்து இருக்காங்க.

 சிம்புவுடன் கூட காதல் கொண்டதாக நிறைய வதந்திகள் வந்தது. ஆனால் பிரேக்கப் அப்படின்னு ஒற்றை வார்த்தையில் அந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டாங்க.

நேற்று நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நம்ம ஹன்சிகா எப்படி வந்து இருந்தாங்க தெரியுமா?  பிரவுன் நிறத்தில் இருக்க கூடிய கவுன் போட்டுட்டு வந்து எல்லாரையும் அசத்திட்டாங்க. அது மட்டும் இல்ல. இவங்க  போட்டிருந்த மேக்கப், ஹேர் ஸ்டைல் எல்லாமே ரொம்ப அழகா பாக்கறவங்க கண்ண  உருத்தர மாதிரி தான் இருந்தது.

என்ன உங்களுக்கும் ஹன்சிகாவை இப்ப பாக்கணும் போல இருக்கா அப்படி இருந்தா இங்க கொடுத்து இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து உங்க மனச கொஞ்சம் ஆத்திக்கோங்க.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …