Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Dharsha Gupta

ப்ரா முழுசும் வைரம்..! – தங்கம் போல மின்னும் முன்னழகு..! – மூடேத்தும் தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) கவர்ச்சியில் இவரை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை அந்த அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் தற்சமயம் புகைப்படங்களை பதிவிட்டு சமூக வலைதளங்களில் தனக்கான ரசிகர்களை உருவாக்கி வருகிறார்.

மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் தர்ஷா குப்தா.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா சென்னையில் பிறந்த மாடல் அழகியாவார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய மாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விளம்பரங்களில் கவர்ச்சியான உடையில் வளம் வந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்த நிலையில் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு முள்ளும் மலரும் எனும் சீரியலில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியலின் மூலம் நிறைய இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் மேலும் இவருக்கு அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

--Advertisement--

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

இதனை அடுத்து தர்ஷா குப்தா மின்னலே எனும் தொடரிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு செந்தூரப் பூவே எனும் தொடரில் இவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

இந்த நிலையில் சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு அவ்வப்போது ரியாலிட்டி ஷோக்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலகலப்பான தனது எதார்த்தமான செயல்களை வெளிப்படுத்தி மக்களிடையே ஆதரவை பெற்றார். மேலும் இந்த சோவின் மூலம் மிகவும் பிரபலமான செலிபிரிட்டியாக வளம் வந்தார்.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

இதனால் இதனை அடுத்து சீரியல் மட்டுமே நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இந்த படம் போதிய வரவேற்பு இன்று தோல்வி படமாக அமைந்தது.

இதனை அடுத்து தர்ஷா குப்தா ஓ மை கோஸ்ட் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் தோல்வி படமாக அமைந்தது இப்படி இவர் நடித்த இரண்டு படங்களும் தோல்வியில் துவண்டு போயிருந்த தர்சா குப்தா தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

காரணம் தோல்வி படங்கள் மூலம் நிறைய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததன் மூலமாக தற்சமயம் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நிறைய கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top