படுக்கையில் மல்லாக்க படுத்தபடி.. பேஜாரான போஸ்..! – ரசிகர்கள் நெஞ்சில் கோடு போட்ட தர்ஷா குப்தா..!

தர்ஷா குப்தா என்பவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் இவர் முள்ளும் மலரும் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் 2020 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி (சீசன் 2) என்ற காமெடி ரியாலிட்டி சோவில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி அனைவராலும் அறியப்பட்டவர். மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன்பிறகு 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிமுக கதாநாயகி விருதினை தட்டிச் சென்றார்.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் 2022 ஆம் ஆண்டு சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சன்னி லியோன் நடித்திருந்த திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு சன்னி லியோனை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

Image Source : instagram.com/dharshagupta/

வெளியிட்டுள்ள புகைப்படத்தில் படுக்கை அறையில் இருப்பது போன்றவும் கால்களை விரித்து உயிரைத் தூக்கி படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் எதிர்பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் வாரி இறைத்து வருகின்றனர்

Image Source : instagram.com/dharshagupta/

 மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----

---- Advertisement ----