ம்ஹ்ம்.. ஹ்ம்..! – இது வேலைக்கு ஆகுற மாதிரி தெரியல..! – முக்கால்வாசி முன்னழகை காட்டி சூடேற்றும் தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) சின்னத்திரை தொடர்களின் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகை ஆவார்.இவர் ஜீ தமிழில் வெளியான முள்ளும் மலரும் எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் சினிமா அரசியல் இடையே மிகவும் பிரபலமானார்.

Image Source : instagram.com/dharshagupta

நடிகை தர்ஷா குப்தா இவர் 2017 ஆம் ஆண்டு முள்ளும் மலரும் எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் சிறிய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றார். இந்த சீரியலுக்குப் பிறகு மின்னலே எனும் சீரியலில் வர்ஷா எனும் கேரக கதாபாத்திரம் கொண்டு நடித்தார்.

Image Source : instagram.com/dharshagupta

2020 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி எனும் விஜய் தொலைக்காட்சியில் வெளியான ஒரு சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானால் இந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழுடன் சேர்ந்து நிறைய காமெடிகளை பதிவு செய்தார். இதன் மூலம் இன்று சீசன் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Image Source : instagram.com/dharshagupta

மேலும் தர்ஷா குப்தா நிறைய கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்து இளைஞர்களுக்கு இன்ப கடலில் மூழ்கடித்து வருகிறார். இவர் பங்குபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மாபெரும் வெற்றியாக அமைவதால் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் இவரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற அழைக்கிறது மேலும் இவர் கவர்ச்சி கன்னியாக தற்சமயம் திகழ்ந்து வருகிறார்.

Image Source : instagram.com/dharshagupta

மேலும் 2021 ஆம் ஆண்டு ருத்ர தாண்டவம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. மேலும் 2022 ஆம் ஆண்டு ஓ மை கோஸ்ட் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

---- Advertisement ----

Image Source : instagram.com/dharshagupta

இந்த நிலையில் தர்ஷா குப்தா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் இதில் தற்சமயம் வெளியிட்ட புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக தனது முன்னழகை காட்டி இளசுகளை கிரகடித்து வருகிறார். மேலும் இதுபோன்று ஆடைகள் அணிவதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக இந்த மாதிரி முயற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----