நார்மலா வீட்டில் இருக்கும்போதே இப்படி கவர்ச்சி காட்டுறீங்களே தர்ஷா குப்தா..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியில் இளசுகளை சுண்டி இழுத்து வரும் ஒரு சீரியல் நடிகை ஆவார்.இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தர்ஷா தமிழில் நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் அவ்வப்போது திரைப்படத் துறையில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்து வரும் ஒரு இளம் நாயகியாவார். தர்ஷா குப்தா முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இடையில் ‘குக் வித் கோமாளி’ என்ற விஜய் டிவி தொலைக்காட்சியில் இரண்டாவது சீசனில் இவர் பங்கு பெற்றார். இந்த சீசனில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த சோவிற்கு பிறகு இவருக்கு திரைப்படத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ர தாண்டவம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதமாக நடித்திருந்த தர்ஷா குப்தாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை சன்னி லியோனுடன் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்த படம் மக்களிடையே போதிய அளவு வெற்றி படம் இல்லாததால் தனது தோல்வி படத்தை தர்ஷா குப்தா முதல் முதலாக சந்தித்தார். பின்னர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக கருதப்படுகிறார் தர்ஷா குப்தா.

ஏனென்றால் இவர் போடும் புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சியில் இளசுகளை கிரங்கடிக்கிறது. பொட்டு துணி இல்லாமல் நிறைய போட்டோ சொற்களை நடத்தி இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

---- Advertisement ----

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----