ப்ரா போடல.. எகிறி குதிக்கும் முன்னழகு.. லுக்கு விட்டு பக்கென ஆக்கிய தர்ஷா குப்தா..!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. முன்னதாக சில சீரியல்களில் துணை நடிகையாக தோன்றியிருக்கும் இவ்வாறு ஒரு கட்டத்தில் இணைய பக்கங்களில் கவர்ச்சியை ராணியாக வலம் வந்தார்.

சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்ற நோக்கத்துடன் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சீரியல் நடிகை தர்ஷா குப்தா-வா இது என்று வாய் பிளந்தனர்.

பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்குவார்கள் என்று ஷாக்காகி போனார்கள். ஆனால், அவரவர்கள் வாழ்க்கை.. அவருடைய வசதி.. அவர் அவர்களுடைய எதிர்பார்ப்பு.. அவர்களுடைய வாழ்க்கை தேவை.. இப்படியான விஷயங்கள் தான் ஒரு நடிகையை கவர்ச்சி காட்ட வேண்டுமா…? கவர்ச்சி காட்ட கூடாதா..? பட வாய்ப்புக்காக என்ன செய்ய வேண்டும்.. பட வாய்ப்புக்காக என்ன செய்யக் கூடாது.. இது போன்ற விஷயங்களை முடிவு செய்வது.

தவிர வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள் ஒரு நடிகையின் வாழ்க்கையை எந்த வகையிலும் தெரிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அவர்கள் நடிக்கக்கூடிய திரைப்படங்கள் தவிர. எனவே பெரும்பாலான ரசிகர்கள் இப்படியான விஷயங்களில் கருத்து கூறாமல் நடந்து விடுவது உண்டு.

ஆனாலும் சில ரசிகர்கள் சீரியலில் குடும்ப பாங்காக நடித்து விட்டு இப்படி கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புவதும் உண்டு. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த தர்ஷா குப்தாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை தர்ஷா குப்தா. தற்போது இன்னும் சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஆனாலும் தனக்கான பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்க வேண்டும் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனம் தன் மீது இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகு எகிறி வெளியே குதிப்பது போல இருக்கும் அளவிற்கு படு கிளாமரான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …