வெறும் ப்ரா.. மார்புக்கு நடுவே ஷேட்ஸ்.. மேலாடையை திறந்து விட்டு.. கிக் ஏற்றும் திவ்யதர்ஷினி..!

தொலைக்காட்சியில் தொகுப்பாளினி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து வருகிறார் திவ்யதர்ஷினி.

ஆரம்பத்தில் சீரியலில் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து தொகுப்பாளராகவும் பணியாற்ற ஆரம்பித்தார். அதன்பிறகு தொகுப்பாகவே தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

 

சன் டிவியில் ஒளிபரப்பான திகில் தொடரான “தடயம்” என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் திவ்யதர்ஷினி. அப்பொழுதே பல 90ஸ் கிட்ஸ்கள் இவருக்கு ரசிகர்கள் ஆக மாறினார்கள். பதின்ம வயதில் பருவமொட்டாக திவ்யதர்ஷினி தன்னுடைய அழகாழும், தேர்ந்த நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து மீடியாவில் தொகுப்பாளினியாக பணியாற்றத் தொடங்கிய இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் சில மாதங்களிலேயே அவரை பிரிந்தார்.

 

அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு முறைப்படி இருவரும் விவாகரத்து பெற்றனர். அதனை அதனை தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றிவரும் திவ்ய தர்ஷினி சமீப காலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

அந்த வகையில் உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி வெறும் ப்ரா அணிந்து கொண்டு.. அதில் சன் ஷேட்ஸ்-ஐ மாட்டிவிட்டு மேலாடையை திறந்து விட்டு.. காத்தோட்டமாக இவர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இதனை பார்த்த ரசிகர்கள் சினிமா ஹீரோயின்களை ஓரம்கட்டிட்டீங்க என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

சில்க் ஸ்மிதா சடலத்துடன் வரம்பு மீறல்..! – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..! – செய்தது யார் தெரியுமா..?

80 மற்றும் 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா 16 ஆண்டுகளில் …